சஹாபாக்களின் வரலாறு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,
அன்புள்ள சகோதர,சகோதரிகளே காலங்களாலும்,தியாகங்களாலும
நம்மால் மறக்க முடியாத இஸ்லாமிய வரலாறுகளில் பதிவாகப் போன அந்த சத்திய
சஹாபாக்களின் வரலாறுகளை படிக்கும் பொழுது நம்மை அறியாமலே நம் கண்களில்
இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பது யாரும் மறுக்க முடியாத
உண்மை.அவ்வாறு வரலாறுகளில் பதிவாகிப்போன
அம்மார் பின் யாசர் (ரலி)
ஹம்ஸா (ரலி )
அன்னை ஆயிஷா (ரலி)
அஸ்மா பின்த் அபு பக்ர்(ரலி)
பாத்திமா பின்த் முஹம்மது(ரலி)
சுமையா பின்த் கபாத் (ரலி)
ஆகிய சஹாபா பெருமக்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள PDF FILE CLICK செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இன்ஷா அல்லாஹ்
http://www.mediafire.com/
அன்புடன் ,
முஹம்மத் இக்பால்,
நிர்வாகி,
இஸ்லாமிக் தாவா குழுமம்.(www.facebook.com/groups/
Join with us : http://www.facebook.com/
Join via Mobile : http://m.facebook.com/a/
தொடர்பு உடையவை :
1. அல-குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு
2. புஹாரி ஹதீஸ் நூல் 7 பகுதி முழுவதும்
3. முஸ்லிம் ஹதீஸ் நூல் முழுவதும்
PDF வடிவில் download செய்து கொள்ள :http://www.facebook.com/
டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் PDF வடிவில் 3 Parts தமிழில் :http://www.facebook.com/
முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள இலவச புத்தகம் : http://www.facebook.com/
கருத்துரையிடுக