அல் ஃபாத்திஹா - தோற்றுவாய்.....///

அல் ஃபாத்திஹா - தோற்றுவாய்.....///



1. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனும் அல்லாஹவின்பெயரால் (ஒதுக்கிறேன்)
2. அனைத்துப் புகழும் அகிலாத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹவுக்கே உரியது.
3. (அவன்) அளவற்ற அருளாளன்; மிகக் கிருபையுடையவன்.
4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.
5. (எங்கள் இராட்சக!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
6. நீ எங்களை நேரான விழியில் நடத்துவாயாக!
7. எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக).
(அவ்ழி உன்) கோபத்திற்கு உள்ளானவர்களுடையதும் அல்ல. வழி தவறியவர்களுடையதும் அல்ல.
Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger