அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும்

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும்
அல்ஹம்துலில்லாஹ்!!!இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தை எவ்வளவுதான் எதிர்த்தாலும்,அழிக்க முயற்சி செய்தாலும், அல்லாஹ் தன் தீனுல் இஸ்லாம் எனும் சொர்க்கத்தின் மார்க்கத்தை மின்னலின் ஒளியைவிட வேகமாக இவ்வுலகில் பரவ செய்கிறான். ''''''''''(திருக்குர்ஆன்-6:39) நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில்
 செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்."'''''''''' (திருக்குர்ஆன்)110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்."
Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger