சுன்னத்
அஸ்ஸலாமு அழைக்கும்!சகோதரர்களே நம் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை பற்றி கீழ்த்தரமாக படம் எடுத்ததை அனைவரும் நபியின்மீதுள்ள பாசத்தினால் கொதித்து எழுந்து நம் கண்டனங்களை தெரிவித்தோம் அல்ஹம்துலில்லாஹ்! நம்மில் எத்தனைபேர் நபிவழியில் நடக்கிறோம்?சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.எத்தனை பேர் நபியுடைய சுன்னத்தை பேணுகிறோம்?நபியின்மீது அன்பு வைத்துள்ள நம்மில் எத்தனைபேர் தாடி வைத்துள்ளோம்?அன்று ஆர்ப்பாட்டத்தில
் கலந்துகொண்ட பல்லாயிரகனக்கோரில் அதிகமானோர் முகத்தில் நபியுடைய சுன்னத்(தாடி) இல்லை.அல்லாஹ் உலகத்தில் படைத்த உயிரினங்களில் ஆண்பாலுக்கென்று தனி கம்பீரமான தோற்றத்தை தந்துள்ளான்.உதாரணமாக ஆண் சிங்கத்திக்கு பிடரி,ஆண் மயிலுக்கு தோகை,சேவலுக்கு அழகான கொண்டை,,,,,,,,,,,,,,,,,,,எ ன இருப்பதை போல மனிதர்களில் ஆணுக்கு கம்பீரமான தாடியை வழங்கியுள்ளான்.அதை நாம் பழ பழ என பெண்கள்போல்(மன்னிக்கவும்) சேவிங் செய்யலாமா?சிந்தியுங்கள்!!! நபியுடைய சுன்னத்தை(தாடி) பேணுங்கள்!!!!"""""""(திருக ்குர்ஆன்-8:20)முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்."""""" "(ஷஹிஹில் புஹாரி-15)'உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.""""""""
கருத்துரையிடுக