ஹாரூன் ரஷீத் சாம்ராஜ்ய மன்னர. 100 ரக்அத்கள் தொழுவார்
ஆனால்....
ஒரு நாளைக்கு சுன்னாவாக 100 ரக்அத்கள் தொழுவார். நோயாக இருந்தால் மட்டுமே அவருக்கு அது தவறும்.
சுபஹ் தொழுகையை அதன் ஆரம்பத்திலேயே தொழுவதில் மிகக் கவனமாக இருப்பார்.
ஸகாத்தை நிறைவேற்றுவதற்கு அப்பால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் திர்ஹம்கள் சதகா செய்வார்.
தனது மகன் மஃமூனின் மீது கூட தண்டனையை நிறைவேற்ற அவர் தயங்கவில்லை.
தனது சாச்சா ஹதீஸ் ஒன்றை மறுத்த போது கொலை தண்டனை விதிக்க முற்பட்ட அவர் பின்னர் சிறையிட்டார். தனது தவறை ஏற்றுப் பாவமன்னிப்புக் கேட்டதன் பின்னரே விடுதலை செய்தார்.
கருத்துரையிடுக