மன்னர் பைசல் (ரஹீமஹுல்லாஹ் ) அவர்கள்
மன்னர் பைசல் (ரஹீமஹுல்லாஹ் ) அவர்கள் "இஸ்ரேலுக்கு" எதிரான ஒக்டோபர் யுத்தத்தின் போது மேற்கு நாடுகளுக்கு "பெட்ரோல்" விநியோகிப்பதை "நிறுத்திய" போது சொன்ன பிரபல்யமான கூற்றுதான் இது.
"நாமும் எமது மூதாதையர்களும் பேரித்தம் பழம் உண்டும், பாலைக் குடித்தும வாழ்ந்தவர்கள் மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்தால் நாம் மீண்டும் பேரித்தம் பலத்தோடும் பாலோடும் வாழ்ந்து கொள்வோம்"

கருத்துரையிடுக